பச்சை புறா(Bruce’s Green Pigeon)

ஓமான் சலாலாவில் பரவலாக காணப்பட்டாலும் ,  சாதாரணமாக பார்வையில் படாது. மிக உயரமான மரங்களில் , உயர கிளைகளில் அமர்ந்திருக்கும் பழக்கம் உடையவை. மரங்களுக்கு கீழே போனால், அவை பறந்து போகும் போது தான், அடடடே இந்த மரத்தில் உட்கார்ந்திருக்கே என்று தோன்றும்.

பச்சை நிறமானாலும், நெஞ்சுப் பகுதி மஞ்சளாகவும்  இறக்கைகளின் தொடக்கம் மற்றும் முடியும் பகுதிகள் சாம்பல் நிறத்திலும் இருக்கும். அத்திப் பழங்களை விரும்பி உண்ணுவதால், அத்தி மரங்களிலும் அவற்றிற்கு அருகே உள்ள பெரிய மரங்களிலும் காணப்படும்.

You May Also Like

About the Author: IniyathuAdmin