மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா

மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா பெரும் வாய்ப்பை  ஈட்டித்தரும் துறையாக பார்க்கப்படுகிறது. வெளித் தொடர்பும் ஊடலும் உள்ளூர்காரர்களுக்கு வரவுகளாக பார்க்கப்படுகின்றன. அதே வேளை சுற்றுலா பல கேடுகளையும் செலவுகளையும் கொண்டுள்ளது.

மேற்கு நாட்டினரை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஈர்ப்பதற்காக அவர்களுக்கு தேவையான உயர் வசதி படைத்த வலயங்களை மூன்றாம் உலக நாட்டு அதிகார வணிக வர்க்கத்தினர் பெரும் செலவில் கட்டுகின்றனர். இது அத்யாவசிய கட்டமைப்பு மற்றும் சேவைகளை புறம் தள்ளியும் கட்டப்படுகின்றன. இத்தகைய வலயங்கள் நாட்டுக்குள்ளே இருக்கும் ஏற்றதாழ்வை பெரிதாக்குகின்றன. சுற்றுலாத்துறையால் கிடைக்கும் வாய்ப்பை  பொது மேம்பாட்டிற்கு சொல்லாமல் அதிகார வட்டத்திற்கே போய்சேருவதாகவும் விமர்சகர்கள் சாட்டப்டுகின்றனர்.

இலங்கை,  போன்ற நாடுகளில் சுற்றுலாவே அந்த வன்முறையை அரசுகளை நிலைத்து நிற்க  உதவுகின்றன. எவ்வளவு இனப்பிரச்சினை வெடித்தாலும், இலங்கையின்  இடங்களுக்கு வெளிநாட்டு பயணிகளின் வருகை தொடர்கிறது. பர்மாவின் சர்வதிகார அரசுக்கும் சுற்றுலா  முக்கியமாக அமைக்கிறது.

இலங்கை, நாடுகளில்  சுரண்டலில் ஈடுபடுவதற்காவும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றார்கள். ஏழைச் சிறுவர்கள், பெண்கள் என பலர் இவ்வாறு இழிவான முறையில் சுரண்டப்படுகின்றார்கள். மேற்குநாடுகள் இவற்றைக் கட்டுப்படுத்துவதில்லை.

You May Also Like

About the Author: IniyathuAdmin