பாஜ்ரா பூரி

உங்கள் சுவையை தூண்டும் பாஜ்ரா பூரி சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாஜ்ரா பூரி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

உணவு செய்முறை : பாஜ்ரா பூரி

Step 1.

முதலில் எண்ணெயைத் தவிர மேலே கொடுத்திருக்கும் அனைத்தையும் பூரி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவேண்டும்.

Step 2.

பின் அதன் மேல் எண்ணெய் 1 டீஸ்பூன் தடவி மூடி 18 நிமிடங்கள் வைக்க வேண்டும் . பிறகு மாவை எடுத்து உள்ளங்கையில் எண்ணெய் பூசிக் கொண்டு நன்கு உருட்டவேண்டும் .

 • Step 3.

  பின் பிசைந்த மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கை கொண்டு பூரி மாதிரி கையில் மெல்லியதாக பூரிகள் தட்டவேண்டும் .

  Step 4.

  பின் இந்த பூரிகள் கட்டையால் உருட்டக்கூடாது. ரொட்டியும் அப்படித்தான். கடாயில் எண்ணெயை காய வைத்து ஒவ்வொறு பூரிகளாக பொரிக்கவும்.

  Step 5.

  கரண்டி கொண்டு அழுத்தியும் அதன் மேல் எண்ணெயை கொஞ்ச கொஞ்சமாக ஊற்றியும் பொரிக்கலாம் .

You May Also Like

About the Author: IniyathuAdmin