சிலம்பாட்டம்

 சிலம்பம் என்பது தமிழர்களின்தற்காப்புக் கலையாகும். இது
தமிழர்களின் வீர விளையாட்டுகளுள்ஒன்றாகும்.

 சிலம்ப விளையாட்டில் கம்பு சுற்றுல்என்றும் தமிழர்கள் அழைப்பார்கள்.

 பண்டையகக் காலத்தில் தமிழர்கள்மகலகளில் விலங்குகளை விரட்டுவற்க்குஉறுதியான மூங்கில் கம்புளைப்பயன்படுத்தினர். ஆதனால் மூங்கில்கம்கபச் சுழற்றி ஆடுவதுஇவ்வாட்டத்தில் முக்கிய இடத்தைப்
பெறுகின்றது.

 சிலம்பாட்டத்தில் மூங்கில் கம்கபக்கையாளும் முகை, கால் அசைவுகள்,
உடல் அசைவுகள் போன்றவை  முக்கியஇடத்தைப் பெறுகின்றது.

 சிலம்பாட்டத்தில் எதிரி வீசும்கம்பிகைத் எடுத்து மடக்குதல் முதலிடம்
பெறுகின்றது.

 சிலம்பாட்டத்தைச் சொல்லிக்கொடுப்பவர் வாத்தியார் என்று
அழைப்பார்கள்.

 சிலம்பாட்டத்தின் பாடத்தைமுகையாகக் கற்றுக்கொள்ளகுறைந்தது ஆறு மாதங்கள் ஆகும்.

You May Also Like

About the Author: IniyathuAdmin