நம் மனதில் தோன்றும் அதிக எண்ணங்களே நம் உடலில் சக்தி இழப்புக்கு காரணம் .

எண்ணங்களை குறைக்கவே மூச்சை கவனி அல்லது புருவ மையத்தில் கவனம்வை அல்லது எதாவது மந்திரத்தை மனதில் உச்சரி என நம் சித்தர்களும் மகான்கள்ம் .. கூறியுள்ளார்கள். . இதில் …நீங்கள். … உங்கள் விருப்பங்களையும் .நிறைவேற்றி . உங்கள் சக்தியையும் கூட்ட …

ஒரு மந்திரத்தை . உங்கள் மனதில் தேவையில்லாத சிந்தனைகள் உங்களுக்கு தோன்றும் நேரத்தில் எல்லாம் உச்சரித்து வாருங்கள். மந்திரம் இவ்வாறு இருக்க வேண்டும். .

1 நான் மகிழ்ச்சியாகவும் ..செல்வசெழிப்புடனும் இருக்கிறேன்.

2. நான் ஆரோக்கியத்தோடும் இளமையோடும் இருக்கிறேன்.

3 எனது விருப்பங்கள். தானே நிறைவேறுகிறது .

4 . நான் கல்வியில் சிறந்து விளங்குகிறேன்..

5 புகழும் செல்வமும் என்னை சூழ்ந்து உள்ளது.

6 நான் விரும்பும் வேலை எனக்கு கிடைத்து விட்டது.. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்

7 நான் புது வீடு கட்டி விடடேன். என் குடும்பத்தினர் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

8 நான் சொந்தமாக தொழில் செய்கிறேன். . பலருக்கு வேலை தந்து உள்ளேன்.

இதில் உங்கள் உயர்விற்க்கு தேவையான. எதாவது ஒரு மந்திரத்தை தொடர்ந்து மனதில் உச்சரித்து வாருங்கள். ..

*உங்கள் எண்ணம் செயல் வடிவம் பெற்று விடும்*

You May Also Like

About the Author: IniyathuAdmin