பெரிய யாகம் நடத்திய பலனை பெற வேண்டுமா? உங்களது வீட்டில் இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும்.

முந்தைய காலங்களில் எல்லாம் அரசர்கள் தங்களது நாடு வளமாக இருக்க, நாட்டு மக்கள் அனைவருக்காகவும் சேர்த்து, தங்களுடைய அரண்மனையில் பெரிய பெரிய யாகங்களையும், ஹோமங்களையும், சாஸ்திரம் தெரிந்தவர்களை வைத்து நடத்துவார்கள். அந்த யாகமும், ஹோமமும், மந்திரமும் மன்னரையும் அந்த ஊர் மக்களையும்…

Read more »

நம் வீட்டிற்குள் நுழையும் கெட்ட சக்தியை வாசலிலேயே தடுத்து நிறுத்த வேண்டுமா? இந்த 2 பொருள் போதும்.

நம் வீட்டிற்குள், நம்மை அறியாமல், கண்ணுக்கு புலப்படாத சில கெட்ட சக்திகள் நுழைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. விதியின் பயனால் நாம் அனுபவிக்கும் கஷ்ட நஷ்டத்திற்கு கூட சில கெட்ட சக்திகள் தான் காரணமாக இருக்கும். இது ஒரு பக்கம் இருக்க,…

Read more »

முகத்தில் உள்ள கருமையை போக்கும் எளிய அழகு குறிப்புகள்……!!

பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும். மென்மையான தோல் அமைப்பு கொண்டவர்கள் இதனை…

Read more »

தமிழ் அழகியல்

பிளேட்டோ, அரிஸ்டாட்டில், கன்பூஷியஸ் காலத்திலேயே இதன் பதிலுக்கான தேடல் தொடங்கிவிட்டது. அழகு குறித்த இத்தேடலைத் தத்துவ சாத்திரத்தின் ஒரு பகுதியாகவே உலகம் முழுவதும் இன்று வரை வளர்த்து வந்திருக்கிறார்கள். இத்தகைய தத்துவார்த்தத் தேடலை ‘அழகியல்’ (AESTHETICS) என்று பெயர்சூட்டி வளர்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்….

Read more »

அறிவுப்பூர்வமான ஆன்மீக அணுகுமுறை

அறிவுப்பூர்வமான பரந்த முறையியல் அணுகுமுறை கொண்ட ஒரு நுண்ஆய்வே மெய்யியல் (Philosophy) ஆகும். அதாவது, யதார்த்தத்தைப் பற்றிய விரிவான முறையியல் நுணுக்கப் பார்வையைச் செலுத்துவதே மெய்யியல் எனப்படுகின்றது. எனவே தான் மெய்யியலானது அழகியல் உட்பட விஞ்ஞானங்கள் அனைத்துக்குமான பொதுவான முறையியல் அடிப்படைகளைத்…

Read more »

அழகியல் கோட்பாடு உருவாக்கத்திற்கு பழந்தமிழ் இலக்கியங்களின் பங்களிப்பு

இலக்கியக் கோட்பாடுகளுள் அழகியல் என்பது தலைமையானதாகவும் முதன்மையானதாகவும் கருதப்படக்கூடியது. இந்திய இலக்கியங்களைப் பொறுத்தவரையில் அவை அழகியல் நுகர்ச்சிக்குத் தந்த இடம் பெரிது அதிலும் குறிப்பாகப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் அழகியலைப் பெரிதும் போற்றும் இலக்கியங்களாக மலர்ந்துள்ளன. அழகியல் உணர்வு தோன்றுவதற்கு அடிப்படைக்…

Read more »