இலக்கியமும் கலைகளும்

இலக்கியம் ஒரு கலை. கலையென்றால், சொல்லுகிற அல்லது சொல்ல விரும்புகிற செய்திகளை அழகும் நேர்த்தியும் படச் சொல்வது; காண்பார், கேட்பார் அல்லது படிப்பார் மனதில் சுவைபடவும், அவர்கள் மனம் கொள்ளுமாறும், அவர்கள் சிந்தையில் அல்லது உணர்வில் ஓரளவாவது அசைவையும் தாக்கத்தையும் ஏற்படுத்துமாறும்…

Read more »

கலைகள் தோன்றியது எங்கே?

உலகில் இதுவரை மிகவும் பழமையான குகை ஓவியங்கள் மேற்கு ஐரோப்பிய பிராந்தியத்திலிருந்தே கிடைத்துள்ளன. ஆனால், இந்தோனேசியாவின் சுலவேஸித் தீவில் காணப்படுகின்ற குகை ஓவியங்களும் அந்தளவுக்குப் பழமையானவை தான் என்கின்ற புதிய தகவல் ஓவிய ஆய்வாளர்களுக்குக் கிடைத்திருக்கின்றது. சுமார் 40 ஆயிரம் ஆண்டுகள்…

Read more »

கலை என்பது ஓர் உணர்வுகளின் வெளிப்பாடு

அழகியல்பற்றிய பரந்தளவான வெளிப்பாடுகள் இன்றைய அளவில் காணப்பட்டாலும் அதற்குரிய ஓர் பொதுவான வரையறையை வழங்குவது கடினமாகவே அமைகின்றது.  ஆனாலும், இத்தகைய வரையறைகளை உருவாக்குவதற்கு கிரேக்கர்கால மெய்யியலாளர்கள் முயன்றுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாக, உளவியலாளர் சோக்கிரட்டீஸ் தனது மாணவனைப் பார்த்து, அழகியல் என்றால் என்ன…

Read more »

கலை

  கலை என்பது ஒரு வெளிப்பாடு, கலைஞன் தனது உள்ளுணர்வை வெளிக்கொண்டுவரும் கருவி. தன மனச் சுதந்திரத்தை, தனது ரசிகர்களுடன் தன் எண்ண அலைகளை பகிர்ந்து கொள்ளும் யுக்தி தனது மனக்கண்ணில் காணும் காட்சியை மற்றவரும் பார்க்க செய்யும் மார்க்கம்- அது…

Read more »