கோடீஸ்வரன்

ஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அத்தனையும் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்ல. சரி, உள்ளூர்லதான் சந்தோஷம் கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்குமான்னு, தேடித் தேடிப் போனான்……

Read more »

எந்த சூழ்நிலையிலும் பதட்டம் கூடாது

ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது. அப்போது…

Read more »

உங்கள் சிந்தனைக்கு…

ஓடுவதில் பயனில்லை,நேரத்தில் புறப்படுங்கள். எல்லோரையும் நேசிப்பது சிரமம் ஆனால் நேசிப்பதற்கு பழகிக்கொள்ளுங்கள். நல்லவர்களோடு நட்பாயிருங்கள்,நீங்களும் நல்லவராவீர்கள். காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை,ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை. .இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட , இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்ளங்கள். யார்…

Read more »

மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது

ஒரு பெண் லண்டன் நகரத்தில் வாழ்பவர். அங்குள்ள கிளைமேட்டிற்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அல்லர்ஜி. ஒரு பூ கிட்ட வந்தாலே அவருக்கு கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல்…

Read more »

ஒரு நல்ல நீதிக் கதை..

ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர். கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது வையத்தியரும் சொன்னதில்லை! மனைவியின் வேலை அலைந்து திரிந்து வரும் கணவருக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கை கால்கள் அமுக்குவது…

Read more »

ஈகோ (EGO) என்பது

*தன்னைப் பற்றியே சிந்தித்தல்,  சுயநலம், வறட்டுக் கௌரவம், தலைக்கனம்,  உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய குணங்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகும்.  மனிதனுக்கு பணம், பதவி,  அழகு,  செல்வாக்கு கூடும் பொழுது,  அதே  நேரத்தில் படிப்படியாக  ஆணவம்,  செருக்கு,  திமிர்,  கர்வம்  சிலருக்கு கூடி…

Read more »

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதன்

1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்…. அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்…. 2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்…..அப்பணம் அவர் பேப்பர்…

Read more »

மன அமைதி

*(01)* தனிமையில் அமர்ந்து எதனால் உங்களுக்கு பிரச்னைகள் வருகின்றன. அதில் தீர்வு காண என்ன வழி என யோசியுங்கள். *(02)* நல்ல மனிதர்களுடனும், அனுபவம் வாய்ந்த பெரியவர்களுடனும் ஆலோசனை கேளுங்கள். *(03)* ஒருபோதும் மூடர்களின் செயல்களை பார்த்து உங்கள் மகிழ்ச்சியை இழந்துவிடாதீர்கள்….

Read more »

பொறுமை

எலி சாதாரணமாக இருக்கும் போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது…

Read more »

உனக்குள் ஓர் உலகம்

✅ 1) பெற்றோர்களை நோகடிக்காதே… நாளை உன் பிள்ளையும் உனக்கு அதை தான் செய்யும்…!! ✅ 2) பணம் பணம் என்று அதன் பின்னால் செல்லாதே… வாழ்க்கை போய் விடும்… வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டே போ…!! ✅ 3) நேர்மையாக இருந்து என்ன சாதித்தோம்…

Read more »