ஏன் இருக்கைகள் விமானத்தில் நீல நிறமாக இருக்கின்றன?

விமானங்களில் பயணம் செய்த அனைவரும் நிச்சயமாக கவனித்திருப்பீர்கள் விமானத்தின் இருக்கைகள் நீல நிறத்தில் இருப்பதை. இதற்கு ஏன் இந்த நிறத்தை கொடுத்திருகின்றனர் என்று என்றைக்காவது நினைத்து பார்த்திருகிறீர்களா? விமானங்களில் முதல் முறையாக பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் மிகுந்த சந்தோஷம் இருக்கும். அப்படி…

Read more »

மற்றவர்களும் நம்மைப்போலவே..

ஒரு பெரிய வியாபாரி ஒரு முறை கப்பலில் வெளி நாட்டிற்கு பயணம் செய்தார்.அப்போது அவரிடம் அதிக அளவில் பணமும் விலை மதிப்பில்லாப் பொருட்களும் இருந்தன. கப்பலில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவருடன் இன்னொருவருக்கும் அதே அறை கொடுக்கப்பட்டது.அவர் பார்ப்பதற்கு படு…

Read more »

திற்பரப்பு நீா்வீழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு என்னும் ஊா் அங்கு காணப்படும் நீா்வீழ்ச்சிக்குப் புகழ்பெற்றது. திற்பரப்பு அருவி நாகா்கோவிலிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த அருவி கோதையாறு நதியில் அமைந்துள்ளது. கோதையாறு திற்பரப்பில் அருவியாக கீழே பாய்கிறது….

Read more »

இலங்கையின் அழகு

வரலாற்று நினைவுகளுக்கு முந்திய காலப் பகுதியிலிருந்தே இலங்கை அதன் இயற்கை அழகு மற்றும் செழிப்பான பன்முக கலாசாரம் என்பனவற்றின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து பயணிகளைக் கவர்ந்த ஒரு நாடாகும்.  இலங்கை 65610 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு தீவாகும்….

Read more »

இலங்கையின் சுற்றுலாக் கைத்தொழில்

சுற்றுலாத் துறை உலகின் குறைந்தளவு செலவில் அதிக இலாபம் தரும் துறையாக உலகம் பூராவும் உணரப்பட்டுள்ளது. சுற்றுலா கைத்தொழில் நடைமுறையில் உலகின் பாரிய அபிவிருத்தியடைந்து வரும் நிலை காணப்படும் கைத்தொழிலாகும். இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில் வரலாற்று முக்கியத்துவமுடைய இடங்கள், இயற்கை அழகு…

Read more »

மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா

மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா பெரும் வாய்ப்பை  ஈட்டித்தரும் துறையாக பார்க்கப்படுகிறது. வெளித் தொடர்பும் ஊடலும் உள்ளூர்காரர்களுக்கு வரவுகளாக பார்க்கப்படுகின்றன. அதே வேளை சுற்றுலா பல கேடுகளையும் செலவுகளையும் கொண்டுள்ளது. மேற்கு நாட்டினரை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஈர்ப்பதற்காக அவர்களுக்கு தேவையான…

Read more »