பறவைகள் சிறந்தால், மனிதனும் சிறக்கலாம்!

பறவைகள் மனித இனத்திற்காக மரங்களின் விதைகளை பரப்பும் அற்புதச் செயலை மேற்கொள்கின்றன. இன்னும் சொல்ல வேண்டுமானால், உண்மையில் அவை தனக்கு உணவையும் உறைவிடத்தை தரும் மரங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் விதைகளை எச்சம் மூலம் பரப்புகின்றன. பறவைகளுக்கும் மனிதனுக்குமான உறவென்பது நாகரீக…

Read more »

பறவைகள் ஏன் முக்கியம்

தாவரப்பெருக்கத்திற்கும்,காடுவளர்ப்பிற்கும் காரணமாகயுள்ள பறவைகளை “ஆதிவிவசாயி “என்கிறார்கள் இயற்கையாளர்கள் . நகர்மயம், நவீனவாழ்வும் நம்மை எந்திரங்களாக்கி விட்டன. வண்ணப்பறவைகளைக் கண்டு மனதில் மகிழ்ச்சி கொள்ளும் சூழல் இன்றில்லை! வாழ்விட தகர்ப்பு, உணவின்மை, இரசாயப் பயன்பாடு போன்ற காரணங்களால் நம்மோடு காலகாலமாக வாழும் ஊர்ப்புறத்துப்…

Read more »

பறவைகள் எப்படி பறக்கின்றன?

முற்றத்திலிருந்து சரேலெனக் கிளம்பி, வானத்தில் பறந்து செல்லும் சிட்டுக் குருவியை நாம் பலமுறை வேடிக்கை பார்த்து வியந்திருக்கிறோம். பறவைக்கு மட்டும் இந்த ஆற்றல் எப்படி சாத்தியமாகிறது? அறிவு வளர்ச்சியில் உயர மேம்பட்டிருந்தாலும், சின்னஞ்சிறு பறவையைப்போல வான் உலா போக முடியவில்லையே என்ற…

Read more »