பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி

இந்த பேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடியில் நிரம்பியிருக்கும் புரதமும், இரும்புச்சத்தும், குழந்தைகளுக்கு இரத்தசோகை வராமல் தடுக்கின்றன. தேவையான பொருட்கள் : புளிக்காத தயிர் – 2 கப், பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 10, முந்திரி – 8, மாதுளை முத்துக்கள்…

Read more »