நீங்கள் கோயில் குளங்களில் காசுகளை போடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா?

ஆன்மீகத்தையும், அறிவியலையும் ஒன்றாக இணைத்து அற்புதம் புரிந்தவர்கள் நமது முன்னோர்கள். நாம் அனைவருமே வாழ்வில் சிறப்பான பலன்களை பெறுவதற்காகத் தான். அறிவியல் அடிப்படையில் கோயில்களையும், சமயச் சடங்குகளையும் ஏற்படுத்தினர். இந்த சடங்குகளில் பலவற்றில் இருக்கும் அறிவியல் பூர்வமான உண்மை என்ன வென்று…

Read more »

இந்த 5 தவறை உங்கள் வீட்டில் செய்தால் செல்வம் சேரவே சேராது.

நம் வீட்டில் செல்வத்தை சேர்த்துக் கொள்வதற்கு நாம் எவ்வளவோ முயற்ச்சி மேற்கொள்கிறோம். செல்வத்தை சேர்ப்பதற்காக எல்லா இறை வழிபாட்டையும் செய்கின்றோம். இருந்தும் சிலரது வீட்டில் அந்த மகாலட்சுமி தங்காமல் இருப்பாள். என்ன காரணம் என்று புரியாமல் பல பரிகாரங்களை செய்து வீண்…

Read more »

மராட்டிய மன்னன் சிவாஜியை அனுமனே நேரில் சென்று காத்த உண்மை சம்பம்

இராமாயணக் காலத்தில் “ஸ்ரீ ராமருக்காக” தன் உயிரையும் பொருட்படுத்தாது, தன்னிகரில்லா சேவையாற்றியவர் “ஸ்ரீ ஆஞ்சநேயர்”. தன் பிரபு ஸ்ரீராமர் வைகுண்டம் சென்ற பிறகு “ஸ்ரீ ராமரின் புகழைப் பாடிக்கொண்டே இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அனுமன் தன்னை வழிபடும் பக்தர்களை பல…

Read more »

இறை வழிபாட்டு முறை

கோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கும் போது முக்கியமான மூன்று வழிமுறைகள் உள்ளதாக ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன. 1. உத்தம நமஸ்காரம்: லட்சுமி வாசம் செய்யும் வேதரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களை இணைத்து, இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேரே மையத்தில்…

Read more »

மார்கழி மாதத்தில் கோலத்திற்கு ஏன் இவ்வளவு சிறப்பு?

  இந்த மார்கழி மாதமானது தேவர்களுக்கெல்லாம் அதிகாலை பொழுதாக இருக்கின்றது என்று, சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இறைவன் கண்விழிக்கும் இந்த வேலையில், பக்தர்கள் வேண்டும் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். இதனால்தான் இந்த மார்கழி மாதமானது இறை வழிபாட்டிற்கு சிறந்த மாதமாக…

Read more »

பக்தியில் ஆணவம் உண்டா? கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்

கார்த்திகை தீபம் கார்த்திகை தீப திருநாள் அன்று மிக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் என்றாலே விளக்கிடும் மாதம் என்ற பெயர் உண்டு. விளக்கு ஏற்றி இறைவனை வழிபடக் கூடிய மாதம். கார்த்திகை மாதம் முழுவதும் நாம் விளக்கேற்றி வழிபடலாம். அப்படி…

Read more »