இலக்கியமும் கலைகளும்

இலக்கியம் ஒரு கலை. கலையென்றால், சொல்லுகிற அல்லது சொல்ல விரும்புகிற செய்திகளை அழகும் நேர்த்தியும் படச் சொல்வது; காண்பார், கேட்பார் அல்லது படிப்பார் மனதில் சுவைபடவும், அவர்கள் மனம் கொள்ளுமாறும், அவர்கள் சிந்தையில் அல்லது உணர்வில் ஓரளவாவது அசைவையும் தாக்கத்தையும் ஏற்படுத்துமாறும்…

Read more »

சுவாமி விவேகானந்தரின் 155வது ஜனன தின நிகழ்வுகள்

உலகளாவியரீதியில் ஜீவசேவையாற்றிவரும் ஸ்ரீ ராமகிருஸ்ண மிசனை ஸ்தாபித்த வங்கத்தின் சிங்கம் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் இப் பூவுலகில் அவதரித்து இன்றுடன் 155 வருடங்களாகின்றன. சுவாமிகளினுடைய 155வது ஜனன தின சிறப்பு நிகழ்வுகள் அன்று 21ம் திகதி காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின்…

Read more »