இந்த சிறிய மிளகிற்கு ஆன்மிகத்தில் இத்தனை சக்தியா?

மிளகினை பொதுவாக நாம் சமைப்பதற்காக பயன்படுத்துவோம். இதில் அதிக அளவில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது என்பதையும் நாம் அறிவோம். பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டில் கூட போய் உண்ணலாம் என்பது நம் முன்னோர்களின் பழமொழி. இது நாம் எல்லோரும் அறிந்த…

Read more »

பஞ்சகவ்யம் என்றால் என்ன?

பஞ்சகவ்யம் என்றால் என்ன? பஞ்சகவ்யம் – பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்படும். கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் ஐந்து பொருட்கள் என்பதைத்தான் பஞ்சகவ்யம் என்று கூறுகிறோம். பசும்பாலில் சந்திரனும், பசுந்தயிரில் வாயு பகவானும், கோமியத்தில்…

Read more »