பெற்றோர்களின் கதை

ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது.சில நாள்…

Read more »

*உங்களுக்கு 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

*உடனே* மனது ஏற்காது. ஆனால் உண்மை. *நம்மில்* யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை. *ஆகவே* அதிக சிக்கனமாக இருக்காதீர்கள். *செலவு* செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில்…

Read more »

பெண்களின் எண்ணற்ற கனவுகள்

கணவருக்காக வாழ்கிறேன். பிள்ளைகளுக்காக வாழ்கிறேன்.  பெற்றாருக்காக வாழ்கிறேன்…. சமூகத்துக்காக வாழ்கிறேன் பெண்களே அதெல்லாம் சரிதான். அவை ஒவ்வொரு பெண்ணும் ஆற்ற வேண்டிய மிகச் சிறந்த பணிகளே…  நீங்கள் உங்களுக்காகவும் வாழ வேண்டுமல்லவா? பெண்கள் தொழில் புரிந்தாலும் வீட்டிலிருந்தாலும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து ஒவ்வொருவருக்குமான…

Read more »

நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள்

உண்மை: 1 3 நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. ஒருவேளை 3 நாட்களுக்கு மேல் கோபம் நீடித்தால், அது அவர்கள் மீது அன்பு இல்லை என்பதை வெளிக்காட்டும். உண்மை: 2 உண்மையான அன்பை ஒருவர் உங்கள் மீது…

Read more »

எதுவும் நிரந்தரம் கிடையாது அர்னால்டின் வாழ்க்கை உதாரணம்.

தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர…

Read more »

ஆசைகள்

குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம். எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ”சரி அவ்வாறே செய்து விடுவோம். அதற்கு முன்னால்…

Read more »

கோபமே படாதவர்

யார் எப்படி நடந்து கொண்டாலும் கோபமே படாதவர் அந்த துறவி. அவரை அவமானப்படுத்தினாலும் கூட கண்டுகொள்ள மாட்டார். பலர் எப்படி எப்படியோ முயற்சி செய்தும் அவரைக் கோபப்படுத்தவே முடியவில்லை! எப்படி இவரால் இருக்க முடிகிறது? என்று அந்த ரகசியத்தை அறிந்து கொள்வதில்…

Read more »

அறிவுக்கு ஓய்வு இல்லை

இரண்டு பேர் மரம் வெட்டுவதற்காகக் காட்டிற்குச் சென்றனர். அவர்களுக்குப் பிழைப்பு அதுதான். எவ்வளவு அதிகமாக மரம் வெட்டி வருகிறார்களோ அந்தளவிற்கு வருமானம் அதிகரிக்கும். அன்று மாலை திரும்புகிறபோது ஒருவன் அதிகமாகக் களைப்பு இல்லாமலும் காணப்பட்டான். ஆனால், குறைவாக மரம் வெட்டியவனோ அதிகக்…

Read more »

வாழ்க்கை பயணம்

அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். அவர், ”ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்……

Read more »