கற்பனைகளை வளர்ப்போம்!

ஆகஸ்ட் 17 அன்று, சென்னையில் ‘தி பப்பெட் தியேட்டர்’ என்கிற பெயரில் நடத்திய பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெரும்பாலான குழந்தை ரசிகர்கள் பத்து வயதுக்குள் இருந்தனர். திடீரென அவர்களுக்கு முன்பு தோன்றினார் கேரளாவைச் சேர்ந்த பொம்மலாட்டக் கலைஞர் சனோஜ் மமோ. ஆடிப்பாடி,…

Read more »